🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
👉 ஆசிரியப்பணி அறப்பணி
அதற்கே உன்னை அற்பணி
என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப இன்று வரை பாடுபட்டு அயராது உழைத்து கொண்டிருக்கும் என் ஆசிரியப் பேரினமே
👉 நம்மிடம் பயின்ற மாணவர்கள் இன்று உலகம் முழுதும்
அறிவியல் அறிஞராக
பன்னாட்டு வியாபாரிகளாக
அரசு அதிகாரிகளாக
அரசியல் வாதிகளாக
இப்படி உலகம் முழுதும் எங்கேங்கோ வளமாகவும் நலமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
👉 ஆனால் சற்றும் அலட்டி கொள்ளாமல் நாம் மட்டும் அதே ஓட்டு கட்டிடடத்தில் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில் சாக்பீஸையும் வைத்து கொண்டு அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறோம்.
👉 ஆசிரியர் என்ற ஏணியை மிதித்து உயரே சென்றவர் பலர்
ஆனால் ஏறிச்சென்றவர்கள் ஏணியை மறந்தாலும்
அடுத்த தலைமுறையினரை உயரத்திற்கு ஏற்றிச் செல்ல இந்த ஏணி மறக்காது.
👉 உலகிலே பொறாமை இல்லாத ஒரே இனம் என் ஆசிரியப் பேரினம்.
தன்னிடம் பயின்ற மாணவர்கள் எவ்வளவு உயர்ந்தாலும் பொறாமை கொள்ளாமல் சந்தோஷப்படும் ஒரே ஜீவன் ஆசிரியர் ........
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Comments
Post a Comment