இருமல்,தொண்டை கரகரப்பு:
பாலில் பூண்டை போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல் சளி தொண்டை கரகரப்பு நீங்கும்...
சளி நீங்க:
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி நீங்கும்...
தொண்டையில் சதை வளர்ச்சி (டான்சில்):
பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் டான்சில் நீங்கும்...
Comments
Post a Comment