முடி உதிர்வு:
அதிமதுரத்தை எருமைபாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
முடி உதிர்வதை தடுக்க நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
நில ஆவாரை இலைக் கஷாயத்தை தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நிற்கும்.
கருவேப்பிலையை துவையலாக செய்து உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள தலைமுடி உதிர்வது நிற்கும்.
முளைகட்டிய கருப்பு கடலையை(கொண்டைகடலையை) தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர தலைமுடி நன்கு வளரும்.
நாட்டு வெங்காயத்தை மை போல் அரைத்து மயிர்க்கால்களில் படும்படி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கமுடியும்.
முடி நன்றாக வளர:
செம்பருத்தி பூ, இலை, காம்பு இவைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குளித்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
எலுமிச்சை சாறு, தேங்காய் பால் இவைகளை கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் முடி உதிர்வு நிற்கும்.
பின்குறிப்பு:
ஷாம்பூக்களை பயன்படுத்தாதீர்கள்...
தேங்காய் எண்ணெய் சுத்தமானதா என்று பார்த்து கொள்ளுங்கள்...
முடிகளை நேர் ஆக்கும் சிகிச்சையை பண்ண கூடாது...
முடியை சூடு பண்ணினாலும் (ட்ரையர் - Dryer) முடி வழுவிழந்து கொட்டும்....
செயற்கை சாயம் மற்றும் ரசாயனம் கலந்த சாயங்களை முடிக்கு பயன்படுத்தாதீர்கள்....

Comments
Post a Comment