1.இளநீர் நுங்கு சாப்பிடுவோம்
2.வாழை இலையிலேயே உணவகத்தில் சாப்பிடுவோம்
3.கோக் பெப்சியே தவிர்த்து இயற்கை பானங்களை மட்டும் குடிப்போம்
4.தினமும் ஒரு நாட்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுவோம்
5.அவர்அவர் வீட்டில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டுவோம் அதனை பயன்படுத்துவோம்
6.பாக்கெட் பாலை பயன்படுத்தாமல் நாட்டுப் பசும்பால் கொண்டு வருவோர்களிடம் வாங்குவோம் (நெய்.வெண்ணையையும்,தயிர்,மோர்)
7.செயற்க்கை உரத்தின் மூலம் விளைந்த காய்கறிகளை, பழங்களை, தானிய வகைகளை தவிர்ப்போம்
8.வீட்டில் கழிவுநீர் குறைத்து ரசாயன பொருட்கள் பயன்படுத்துவதை குறைப்போம்
9.தனி தனி நபராக ஆள் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு குறைவாக பத்து நாட்டு மரம் வைத்து அதனை பராமரிக்க வேண்டும்
10.மின்சாதன பொருட்கள் பயன்பாட்டினை குறைத்து கொள்ள வேண்டும்
11.ஆர் ஓ வாட்டர் பயன்படுத்தாமல் செப்பு பாத்திரத்தில் வைத்து நீரை குடிக்கவும்
12.நம் அருகில் இருக்கும் ஏரி குளம் குட்டை ஆறுகளை தூர்வாருவோம்
13.பாலிதீனை முழுமையா தவிர்ப்போம் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தவிர்ப்போம்
14.காட்டு கருவேல மரம் அழகு செடி மரங்கள் வளர்ப்பதை தவிர்ப்போம்
15.அன்னிய மோகத்தை தவிர்த்து தமிழ் மொழியை போற்றுவோம்
16.இரசாயனம் கலப்பு இல்லா தூய நாட்டு சர்க்கரை மட்டுமே பயன்படுத்துவோம்.

Comments
Post a Comment