A 1 பாலுக்கும் சல்லிகட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
A 2 பாலுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
சீதபேதி ...வயிற்று போக்கும் சல்லிகட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
பெண்கள் சிறு வயதில் பூப்பெய்வதுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
உடல் பருமனுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
குழந்தையின்மைக்கும் சல்லிகட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
தூக்கமினமைக்கும் சல்லிகட்டுக்கும் சம்பாந்தம் இருக்கு...
மன அழுத்தத்திற்க்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
கேன்சருக்கும் சல்லிக்கட்டுக்கும் சம்பந்தம் இருக்கு...
இன்னும்....
A 1 - ஜெர்சி மாட்டுப்பால் ( பீட்டா)
A 2 - நாட்டு மாட்டுப் பால்
தெரியாதவர்கள் ...தெரிந்து கொள்வோம்...
புரிந்தவர்கள் ... புரிந்து கொள்வோம்...
நாமும் நமது குடும்பத்தாரும் பச்சிளம் குழந்தை செல்வங்களும்....எந்த பால் குடிப்பது என முடிவு செய்யும் நேரம் இது...
சல்லிகட்டு / ஏறுதழுவுதல் நடத்தி தரமான் நாட்டு மாடு காளைகளை தேர்வு செய்து நாட்டுமாடுகளை இன பெருக்கம் செய்து நம் சந்ததியினருக்கு சத்தான பாலாக தந்து நோயில்லா வாழ்வை தருவோமாக....
ஏறுதழுவதலை ஆதரிப்போம்...
நோயில்லா சந்ததியினரை உருவாக்குவோம்...
விழிப்புடன் செயல் படுவீர்...
வீரனாய் வலம் வருவோம்....

Comments
Post a Comment