*பாத எரிச்சலை குணப்படுத்த :*
1. மருதாணி இலைகளை பறித்து அரைத்து அதனுடன் எழுமிச்சை சாற்றை பிழிந்து கலந்து கால் பாதங்களில் பூசவும்...
Collect mehandhi leaves grind it add lemon juice in that paste and apply on ur foot...
2. சிறிது நல்லெண்ணெயில் மிளகு பூண்டு ஒரு மிளகாய் வற்றல் இஞ்சி (நநசுக்கயது) சீரகம் போட்டு சிறு தீயில் காய்சவும்..
சூடு ஆறியவுடன் கை விரலால் பூண்டு மிளகாய் எல்லாவற்றையும் நசுக்கி தலையில் தேய்து...
வெதுவெதுப்பான சுடு நீரில் குளிக்கவும்...
In a pan add
Gingelly oil
1red chilli
Black Pepper
Cumin seeds
Ginger (make it as paste)
Garlic
Heat it in low flame after 5 mins leave it to cool..
Then with ur fingers mash the above ingredients apply on ur head...
After few minutes, Take bath in Mild hot water...
3. விளக்கெண்ணெய் கீழே குறிப்பிட்ட இடங்களில் தடவலாம்
கால் பாதம்
கால் கட்டை விரல்
தொப்புள்
தலை உச்சி
Apply castor oil in the following parts of ur body
1. Foot
2. Thumb fingers in ur legs
3. Navel
4. Head (top)
4. முட்டையின் வெள்ளையை கால் பாதங்களில் தடவலாம்..
Apply egg white in ur foot
5. சுடு தண்ணீரில்
(கால் பொருத்து கொள்ளும் அளவே சூடு இருக்க வேண்டும்)
ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு கால் பாதம் மூழ்கும் அளவுக்கு வைத்து விட்டு கையால் தண்ணீரை அள்ளி மூட்டியில் இருந்து ஊற்றவும்...
முடிந்தவுடன் காலை துண்டை வைத்து துடைத்து விடுங்கள்....
In hot water put one hand hold of rock salt, Dip ur legs into the water...
Take the hot water n pour it from ur knees...
After 20 mins wipe ur foot with dry towel...
இதில் மருதாணியும்
சுடுநீரில் உப்பை போட்டு பயன்படுத்தி விட்டேன் நல்ல பலன் கிடைத்தது....

Comments
Post a Comment