நவீன அறிவியல்படி நீரில் 31+ சத்துகள் இருக்கவேன்டுமாம் அதுதான் குடிப்பதற்கான நீர்.
ஆனால் அதே நவீனத்தை பயன்படுத்தி அந்த 31+ சத்துகளையும் நீக்கிவிட்டு சோடியம், மக்னீசியத்தை மட்டும் கலந்து (ஏற்கனவே இருந்தது) அதுவும் சோடியம் நீரை இலகுவாக்கவும் மக்னீசு நீரை பளபளபாக்க காட்டவும் கலப்பதுதான்.
சுத்தமான குடிநீரெனவும் கனிமங்கள் நீக்கபட்டதெனவும் கண்முன்னே பொய்சொல்லி விளம்பரபடுத்தி வியாபாரம் செய்கிறார்கள் அதையே கௌரவத்திற்காக மட்டும் வாங்கி குடித்து நாசமாகிறோம் நாம்.
இதன் விலை ஏழைகளுக்கு எட்டாதென்பது ஒருபுறமிருக்க
இந்தநீரை அடைக்க பயன்படும் ஞெகிழி மக்கி மண்ணாக லட்ச வருசங்களுக்கும் மேலாகுமாம்.
இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்சிஸனும் சேர்ந்தால் கிடைப்பது வெறும் நீர் மட்டுமே அது குடிநீரல்ல...
நம்மை மெல்ல மெல்ல பலவீனமாக்கும் விஷம் - Slow Poison
உங்கள் நலங்கருதி வெளியிடப்பட்டது
- அகத்தியம்
Comments
Post a Comment