பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..
இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும்
ஆனால் நம்
முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர்,
ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,
அதன் உள் பொருள்
பெண்கள் கால்மேல் கால்
போட்டு அமர்வதால் அவர்களது கர்ப்பப்பை
நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...
இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!
ஆண்களுக்கு
ஆண் பெண் உடலமைப்பைப் பார்த்தால் , ஆணுக்குத் தான் உடற்குழிக்கு வெளியே பிரதான இனப்பெருக்க உறுப்பான விதைகள் உள்ளன. அதிகம் சைக்கிள் ஓடும் ஆண்களில் விந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியானால் ஆண்கள் தான் தங்கள் விதைகளைக் காக்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது!
- அகத்தியம்
9841168598

Comments
Post a Comment