வேப்பெண்ணெய் - 50 மிலி
பூண்டு பல் - 5
பூண்டை லேசாக தட்டி போட்டு வேப்பெண்ணெயை சிறு தீயில் காய்ச்ச வேண்டும்...
பூண்டு பொன் நிறமாக மாறியதும் தீயை அணைத்து விட்டு எண்ணெயை ஆற வைத்து விடவும்...
பின்னர் தினமும் காதில் 5 சொட்டுக்கள் ஊற்ற காது வலி , சீழ் வடிதல் , அரிப்பு குணமாகும்...
- அகத்தியம்

Comments
Post a Comment