வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.
பஞ்சகற்ப குளியல் பொடியை பாலில் கலந்து காய்ச்சி பசை போல் ஆனதும் அதை இளஞ்சூடாக தலையில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு வெந்நீரில் குளிக்க வேண்டும்
வேப்பிலையை அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்
தூங்கும் போது தலையனை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகள் பரப்பி அதன் மேல் ஒரு துணி போட்டு தூங்க வைக்கலாம். இதனால் பேன் தொல்லைகள் ஒழியும்.
குப்பை மேனி இலையை அரைத்து சாறு எடுத்து தலையில் அரைமணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க பேன், பொடுகுத் தொல்லை நீங்கும்.
செம்பருத்தி பூ இதழ் + இலைகளை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர பேன்கள் ஒழியும்
- அகத்தியம்

Comments
Post a Comment