நூறு கிராம் வெள்ளைப் பூண்டை உடைத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
நல்லெண்ணெய் ஒரு லிட்டர்,
கடுகெண்ணெய் அரை லிட்டர் ,
வேப்பெண்ணெய் கால் லிட்டர்
எடுத்து அரைத்த பூண்டைக்கலந்து வெயிலில் பத்து நாள் வைத்து எடுத்துக்கொள்ளவும்
பயன்கள்
கை கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கு தேய்த்து வர குணமாகும்.
நன்றி
அகத்தியம்

Comments
Post a Comment