கசகசா
பார்லி
பச்சரிசி
ஜவ்வரிசி
பச்சரிசி
ஜவ்வரிசி
இவை அனைத்தும் 15 கிராம் அளவு எடுத்து 100மிலி தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஒவ்வொன்றாக எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சவும்...
எல்லாம் நன்றாக வெந்ததும் கஞ்சி பதம் வரும் போது இறக்கி விடவும்...
இந்த கஞ்சியை வாரம் இருமுறை குடித்து வர
இடுப்பு வலி, கை கால் வலி, முதுகு வலியை குணப்படுத்தி உடலுக்கு நல்ல பலத்தை தரும் கஞ்சி பானம்
- அகத்தியம்
9841168598
Comments
Post a Comment