200கி கொள்ளு எடுத்து பொன் நிறமாக வறுத்து 400கி சக்கரை கலந்து அரைத்து மாவாக்கி சலித்து எடுத்து கொள்ளவும்...
இதில் வேளைக்கு ஒரு தேக்கரண்டியளவு காலை மற்றும் இரவு உணவிற்கு முன் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்...
2. உணவில் உப்பு - காரம் குறைக்க வேண்டும்...
3. 100மிலி வெந்நீரில் 1 தேக்கரண்டியளவு இலவங்க பொடி போட்டு இரண்டு தேக்கரண்டியளவு சுத்தமான தேன் சேர்த்து தினமும் காலை இரவு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்
4. நாட்டு பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு, மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூன்று மாதங்களில் எடை குறையும்...
5. ஆவாரம் பூ, ரோஜா பூ, வெண்தாமரை பூ , கருவேலம் பிசின் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சலித்து வைத்துக் கொண்டு இதில் அரைத் தேக்கரண்டியளவு காலை மாலை என இரண்டு வேளையும் வெந்நீரில் கலந்து குடித்து வர உடல் எடை குறையும்
- அகத்தியம்
9841168598
Comments
Post a Comment