புடலங்காய் சாறு - 100மிலி
ஏலக்காய் - 2
சீரகம் தூள் - கால் தேக்கரண்டியளவு
கருப்பட்டி - ஒரு தேக்கரண்டியளவு
100 மிலி புடலங்காய் சாறில் பொடித்த சீரகம் ஏலக்காய் கருப்பட்டி சேர்த்து நன்கு கலந்து குடிக்க கொடுக்கவும்....
இது போல் தொடர்ந்து நாளைக்கு ஒரு நேரம் பருகி வந்தால் சிறுநீரில் புரதம் போவதை குணமாக்கும்....
நன்றி
- *அகத்தியம்*
*9841168598*
Comments
Post a Comment