*செங்கரும்பு மருத்துவம்*
1. கரும்பு பித்தத்தை தணிக்கும்
2. சிறுநீர் பாதை தொற்று + உடல் சூட்டினால் வரும் சொட்டு மூத்திரம் குணமாகும்
3. பற்களுக்கு உறுதி தரும்
4. கரும்பு சாறு + எலுமிச்சை சாறு + சிறிது உப்பு கலந்து குடிக்க மஞ்சள் காமாலை வராது
5. புற்று நோயின் தாக்கத்தை குணப்படுத்த கரும்பு சாறு உதவுகிறது
6. செரிமானத்தை சீராக்கும்
7. கரும்புசக்கையை கொஞ்சம் எடுத்து தீயிலிட்டு நன்றாக எரித்து அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வெண்ணெய் சிறிது கலந்து உதடு மற்றும் பாத வெடிப்பின் மீது தடவி வர வெடிப்புகள் மாயமாய் மறையும்
*பசும்மஞ்சள் / மஞ்சள் கிழங்கு வைத்தியம்*
1. பசும்மஞ்சளை தோல் சீவி சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டியளவு + 50 மிலி காய்ச்சிய பசும்பாலில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் + புழுக்கள் வெளியாகும்....
2. பசும்மஞ்சள் + துளசி கொதிக்கும் நீரில் போட்டு ஆவி / வேது பிடிக்க முக சருமத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும் முகம் பளபளப்பாக இருக்கும்
3. குர்க்குமின் எடுக்காத இயற்க்கையில் விளைந்த மஞ்சளை பயன்படுத்தினால் மாரடைப்பு + புற்றுநோய் வராது
*காப்பு கட்டுதல்* என்பது
*வேப்பிலை* - சர்வ ரோக நிவாரணி
*சிறுபீளை* - சிறுநீரக கற்களை குணமாக்கும்
*கருந்துளசி* - சளி இருமல் போக்கும் நுரையீரலை பலப்படுத்தும்
*தும்பை இலை* - விசக்கடியை குணப்படுத்தும் + சைனஸ் என்கிற ஒற்றை தலைவலியை குணமாக்கும் + சருமத்தில் உள்ள நோய்களை கண்டிக்கும்...
*ஆவாரம்பூ* - சக்கரையின் அளவை குறைக்கும் + உடலை தங்க நிறமாக்கும்... தங்கத்திற்கு இணையான சத்துக்கள் இயற்கையாக விளைந்த பொன்னாங்கண்ணி + ஆவாரை + சூரியகாந்தி செடிகளில் தான் உள்ளது
ஆக இந்த ஆகிய ஐந்து மூலிகை பொருட்களைக் கொண்டு ஒன்றாக சேர்த்து கட்டி காப்பாக வீடுகளின் கூரையில் சொருகி வைப்பார்கள்.
இப்படி வீட்டில் சொறுகி வைப்பதால் வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது.
மேலும் இவைகள் தெய்வீக மூலிகை என்பதால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் வீட்டிற்குள் நுழைய முடியாது.
*தை பொங்கல் தமிழர் திருவிழா மட்டும் இல்லை நமது உடலில் உள்ள நோய்களை விரட்டும் பெருவிழா*
நன்றி
- *அகத்தியம்*
*9841168598*
https://www.facebook.com/groups/541186233197447/
*Blog Link*
http://www.chakraayudham.blogspot.com
*Telegram Link* -
https://t.me/AgathiyamHerbals
*YouTube Channel Link*
https://youtu.be/q7ov-RnVMUc
*Please Share & Subscribe For More Simple Effective Siddha Remedies*
Comments
Post a Comment