அகத்திக்கீரை, அறுகீரை, துத்திக்கீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளி, முசுட்டைக்கீரை, இலந்தைபழம், வாழைப்பழம், கனிந்த மாம்பழம், புளியம்பழம், ஆமணக்கு எண்ணெய், வேப்பம் எண்ணெய், போன்றவைகளை முறையாக உண்ண மலச்சிக்கல் இல்லாமல் உடலை பாது காக்க முடியும்
*உறவுகளே நம் குழுவில் பதிவாகும் அனைத்து மருந்துகளும் அனுபவத்தில் உணர்ந்து வெற்றி கண்டவையே......*
Comments
Post a Comment