வெள்ளைப்படுதல் குறைய
பூசணிக்காயை எடுத்து தோல் சீவி அதன் சதையை அரைத்து நன்கு பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குறையும்.
அருகம்புல்லை எடுத்து நன்றாக வெட்டி நீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அதில் சிறிது மிளகுத்தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.
தினமும் காலை மாலை அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வந்தால் குணமாகும்...
( *திரிபலா சூரணம்*)
கடுக்காய் நெல்லிமுள்ளி தான்றிக்காய் இவை மூன்றும் முறையாக சுத்தி செய்து அதை பொடி செய்து, அந்த பொடியை இரண்டு தேக்கரண்டி இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து சூடு ஆறிய பின் பிறப்பு உறுப்பை கழுவி வந்தால் குணமாகும்...
இதே பொடியை தேனில் அல்லது வெந்நீரில் கலந்து பருகினால் வெள்ளைப்படுதல் குணமாகும்...

Comments
Post a Comment