சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!!
கீழ்கண்ட மருந்து பொருட்களை முறையாக
சுத்தி செய்து பயன்படுத்தினால் .
கூடுதல் மற்றும் விரைவான பலன்...
கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும்.
தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிற்க்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.

Comments
Post a Comment