மாதவிடாய் வலியை போக்க
1. வெந்தயத்தை முதல் நாள் ஊற வைத்து மறு நாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் மாதவிடாயின் போது இறுக்கமான தசைகள் தளர்வாகி வலி குறையும்...
2. இஞ்சி கருமிளகு தேநீர்
சிறிது அளவு தண்ணீர் கொதிக்க வைத்து அதனுடன் இஞ்சி தட்டிபோட்டு மிளகு பொடியை போட்டு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்தால் வலி குறையும்..
3. நல்லெண்ணெயை சூடுபடுத்தி மிதமான சூட்டில் அடிவயிற்றில் மசாஜ் போல தேய்த்தால் கர்ப்பபை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியைத்தரும்..
4. சீரகம் 20நிமிடம் கொதிக்க வைத்து அதையும் அருந்தாலாம்...
5.சீமைசாமந்தி தேநீர் அருந்தலாம்

Comments
Post a Comment