*செங்கரும்பு மருத்துவம்* 1. கரும்பு பித்தத்தை தணிக்கும் 2. சிறுநீர் பாதை தொற்று + உடல் சூட்டினால் வரும் சொட்டு மூத்திரம் குணமாகும் 3. பற்களுக்கு உறுதி தரும் 4. கரும்பு சாறு + எலுமிச்சை சாறு + சிறிது உப்பு கலந்து குடிக்க மஞ்சள் காமாலை வராது 5. புற்று நோயின் தாக்கத்தை குணப்படுத்த கரும்பு சாறு உதவுகிறது 6. செரிமானத்தை சீராக்கும் 7. கரும்புசக்கையை கொஞ்சம் எடுத்து தீயிலிட்டு நன்றாக எரித்து அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வெண்ணெய் சிறிது கலந்து உதடு மற்றும் பாத வெடிப்பின் மீது தடவி வர வெடிப்புகள் மாயமாய் மறையும் *பசும்மஞ்சள் / மஞ்சள் கிழங்கு வைத்தியம்* 1. பசும்மஞ்சளை தோல் சீவி சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டியளவு + 50 மிலி காய்ச்சிய பசும்பாலில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் + புழுக்கள் வெளியாகும்.... 2. பசும்மஞ்சள் + துளசி கொதிக்கும் நீரில் போட்டு ஆவி / வேது பிடிக்க முக சருமத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும் முகம் பளபளப்பாக இருக்கும் 3. குர்க்குமின் எடுக்காத இயற்க்கையில் விளைந்த மஞ்சளை பயன்படுத்தினால் மாரடைப்பு + புற்றுநோய் வராது *காப்பு கட்டுதல்* என்பது *வே...