*அத்திப்பட்டை*
*நாவற்பட்டை*
*நறுவிலி பட்டை*
*கருவேலம் பட்டை*
இவற்றை சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து கஷாயம் அல்லது தேனில் குழைத்து சாப்பிட அதிக உதிரப்போக்கு குணமாகும்....
தொடர்ந்து அருந்தி வர கருப்பை நன்கு வலு பெறும்...
இந்த கஷாயம் துவர்ப்பு சுவை உடையது
*தேவை என்றால் செய்து தரப்படும்...*
உங்கள் நலனில் அக்கறையுடன்
- *அகத்தியம்*

Comments
Post a Comment