கேள்வி:
உதடு கருமை நீங்க ஏதேனும் இயற்கை மருத்துவம் உள்ளதா (புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது) அவர் வயது 25
பதில் :
1. ஆண்கள் ஒரு துண்டு பீட்ரூட்டை எடுத்து, அதனைக் கொண்டு உதடுகளில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், உதடுகளில் உள்ள கருமை மறைந்து, உதடுகள் இயற்கையான நிறத்தைப் பெறும்
2. கற்றாழை உள்ளே உள்ள ஜெல்லை உதடுகள் மீது தடவி மசாஜ் செய்து காலையில் வெந்நீரில் கழுவ வேண்டும்
3. சுத்தமான தேன் ( *பாட்டிலில் விற்கப்படும் சக்கரை பாகு அல்ல*)
உதட்டில் தடவினால் கருமை மாறும்
4. சுத்தமான செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெயை இரவு உதடுகள் மீதும் தடவலாம்...
*தேன் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் கிடைக்கும்*
Www.chakraayudham.blogspot.com

Comments
Post a Comment