சிறியாநங்கை பொடி – 100 கிராம் மாசிக்காய் தூள் – 10 கிராம் சமையல் மஞ்சள் தூள் – 10 கிராம் படிகாரபற்பம் – 10 கிராம் இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து பொடியாக்கவும். இந்தப் பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, 200 மி.லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து காலை, மாலை வாய் கொப்பளித்து வர, ஒரே வாரத்தில் தொண்டைச் சதை (Tonsilitis) வளர்ச்சி கரையும். - அகத்தியம் 9841168598 www.chakraayudham.blogspot.com